'4-ஆம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆசிரியர் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்து மக்கள் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகப்பட்டிணம் 4-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரியரை பிடித்து அடித்து மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரேம்குமார். இந்நிலையில் பிரேம் குமார் மீதுதான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதன்படி 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அப்பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஆசிரியரை அடித்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்ததோடு, பள்ளிக்கும் பூட்டு போட்டுள்ளனர்.
அதன் பிறகு மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஆசிரியர் பிரேம் குமார் புதுமை படைக்கும் ஆசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தனியாக வசித்த’... ‘ரிட்டையர்டு ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்’!
- 'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!
- 'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'!
- ‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..
- 'போகாதீங்க டீச்சர்!'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்!
- ‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!
- 'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘டியூசன் டீச்சரிடம் தப்பா நடக்க முயன்ற 11ம் வகுப்பு மாணவன்’.. தடுக்கும்போது நடந்த கொடுமை..! பரபரப்பு சம்பவம்..!
- ‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..
- கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!