'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தண்ணீர் பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில்,சபாநாயகர் தனபாலின் ஓட்டுநர் பெண்ணை கத்தியால் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சுபாசினி.இவர் அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு தண்ணீர் தீர்ந்து விட,அவரது கணவர் மோகன் தண்ணீருக்காக மோட்டர் போட்டுள்ளார்.அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர் 'சம்பில் தண்ணீரே இல்லை,அப்போ எதுக்கு மோட்டர் போடுறீங்க' என சத்தம் போட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட மோகனை,ஆதிமூல ராமகிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத மோகனின் மனைவி ராமகிருஷ்ணனை தட்டி கேட்டுள்ளார்.ஆனால் அவரையும் அடித்த அவர்,கத்தியால் சுபாசினியின் வாய் தாடையை கிழித்துள்ளார்.இதில் காயமடைந்த அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில்,ஆதிமூல ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.அவர் சபாநாயகர் தனபாலிடம் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!
- ’அடேய் ... ஓடுனா மட்டும் விட்ருவோமா..’ நேசமணி ஸ்டைலில் சென்னையில் நடந்த பரபரப்பு சேஸிங்!
- 'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு!
- 'அரபிக் கடலில் உருவாகும் புதிய புயல்'... 'எச்சரித்த வானிலை மையம்'!
- ‘சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்’.. ‘காவலர் எடுத்த துரித முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- தாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'கொழந்தைங்களையே தண்ணி கொண்டு வரசொல்லுங்க’.. பள்ளிகளின் முடிவால் ஸ்கூலுக்கு லேட் ஆகும் சூழ்நிலை!
- விராட் கோலி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீர் விலை எவ்ளோ தெரியுமா?.. எங்கிருந்து வருதுனு கேட்டா அசந்து போயிருவீங்க!
- ‘பாலத்தின் அடியில் படுத்திருந்தவரின் மர்ம உறுப்பு துண்டிப்பு..’ சென்னையில் நடந்த விபரீதம்..
- சேலம் 8 வழிச்சாலை திட்டம்... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!