‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி ஒரு மணி நேரம் செல்ஃபோனை அணைத்து வைத்து விட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுமாறு பெற்றோருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14) இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை பெற்றோர் தங்களது செல்போனை அணைத்து வைத்து விட்டு, அந்த நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் செலவிடலாம். இதை அந்த ஒரு நாள் மட்டுமில்லாது, தினமும் அல்லது வாரத்தில் ஒரு நாள் கடைபிடிக்கலாம். இப்படிச் செய்வதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் இருப்பதுடன், பெற்றோர்-குழந்தைகள் இடையே வலுவான உறவு உண்டாகும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்
மற்ற செய்திகள்
‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- ‘நடிகர் சிவாஜி கணேசன் குறித்து சர்ச்சைப் பேச்சு’.. ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்’..
- 'கையில் தட்டு...வயிற்றில் பசி.. கண்களில் ஏக்கம்'.. பெண் குழந்தையின் வாழ்வில் ஒளி ஏற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- '4-ஆம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆசிரியர் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்து மக்கள் எடுத்த முடிவு!
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!
- ‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..
- 'உருவாகும் புயல் சின்னம்'... 'அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- 'அடுத்த 2 நாட்கள்'... 'எங்கெல்லாம் மழை'... 'வானிலை மையம் தகவல்!