BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 4,100 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். அத்திவாசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வைரஸின் வீரியம் பற்றி அறியாமல், பொதுமக்கள் பலர் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதனால், தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரிடம் காவல்துறையினர் பல முறை எச்சரித்தனர்.
எனினும், போதிய விழிப்புணர்வு இல்லாத சிலர், தொடர்ந்து வெளியே சுற்றுவதால் காவல் துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக, தமிழக காவல் துறை நேற்று முன்தினம், 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று 2,848 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போதய நிலவரப்படி மொத்தம் 4,100 பேர் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 417 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸை வென்ற 96 வயது பாட்டி...! 'அட்மிட் பண்ணினப்போ பயங்கர ஃபீவர் இருந்துச்சு...' முழுமையாக குணமடைந்ததாக தகவல்...!
- தந்தை ‘வெளியே’ அழைத்ததும்... ‘ஆசையாக’ கிளம்பிய ‘மகள்கள்’... ‘மனம்’ மாறி ‘காப்பாற்ற’ முயன்றும் நேர்ந்த ‘கொடூரம்’...
- 'நாங்களே 'ரேஷன்' பொருட்களை டெலிவரி பண்றோம்'...'சொமேட்டோ அதிரடி'... எப்படி பண்ண போறாங்க?
- 'எங்க பாத்தாலும் கொரோனா பேச்சு'...'சட்டுன்னு திரும்பி பாக்க வச்ச சிறுமி'... வைரலாகும் போட்டோ!
- 'லாரி' மோதியதில் 'அப்பளம்' போல் நொறுங்கிய '14 கார்கள்...' 'சங்கிலித்தொடர்' போல நிகழ்ந்த கோர 'விபத்து..'. 'சம்பவ' இடத்திலேயே '18 பேர்' பலி....
- 'யாரும் உள்ள வராதீங்க... வெளிய போங்க!'... வெளிநாட்டினருக்கு தடை விதித்து... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சீனா!... என்ன காரணம்?
- 'பி.எஃப் பணத்தை அரசே செலுத்தும்...' 'அரசின் சார்பிலும், நிறுவனத்தின் சார்பிலும் செலுத்த முடிவு...' 'நிபந்தனை' - '100 ஊழிர்களுக்கு' குறைவாக இருக்க 'வேண்டும்...'
- #UKlockdown: “இந்த கொடுமைலாம் பாத்தா.. கொரோனாவே கண்ணீர் விடும்!”.. ‘லாக்டவுன்’ நேரத்தில் ‘இளைஞர்கள்’ வீட்டில் பார்த்த ‘வேலை!’
- 'சவுதியில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு... கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்!'... குடும்பத்துக்கே நேர்ந்த கொடுமை!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் துயரம்!
- 'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!