திருமணமாகி 4 மாதம்! ..'தாலி, பூ, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு'.. நீட் தேர்வறைக்குள் நுழைந்த புதுமணப்பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடந்த இந்த தேர்வுக்காக, காலை 11 மணி முதல் தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவ, மாணவியர் கடும் சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன், தேர்வு மைய வளாகத்தில் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டன. இதேபோல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த பெண்மணி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி வீட்டாரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்குள் சென்றார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு எழுத வந்த அவர், தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
- தேங்க் யு கொரோனா...! 'சிஎம் சாரோட ஒரே அறிவிப்பு...' '23 அரியரும் கிளியர்...' - நெகிழ்ச்சி அடையும் மாணவர்...!
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- 'நான் டாக்டர் ஆவேன், மனசு பூரா இருந்த கனவு'... 'திடீரென மொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்ட துயரம்'... கோவையில் நடந்த சோகத்தின் உச்சம்!
- “விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!
- “ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’!
- +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் +2 மறுவாய்ப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறை!
- “பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- 'மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவு தேர்வில்...' தமிழக அமைச்சரவை 'அதிரடி முடிவு!’ - திடீர் 'அறிவிப்பிற்கு’ அனைத்து தரப்பினரும் பாராட்டு...!