தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.. கவுன்சிலராக விரும்புவர்களுக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்ட குஷியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்
சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம்.
பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.17,000 வரை செலவு செய்யலாம்.
மேயர் , துணை மேயர் , நகர் மன்ற தலைவர், பேரூராட்சி பதவியிடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் செலவின கணக்குகளை பிப்ரவரி 22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது. 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளது.
490 பேரூரட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துவிட்ட நிலையில் தற்போது நகராட்சி , பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள இருப்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ‘ஒத்த’ ஓட்டு சம்பவம்.. குடும்பத்துல 12 ஓட்டு இருந்தும் இப்படி பண்ணிட்டாங்களே.. கதறியழுத வேட்பாளர்..!
- என்னால 'யாரு' மனசும் 'புண்பட' கூடாது...! 'வாக்குச்சீட்டை பிரிச்சு பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...' - உங்க 'நல்ல மனசு' யாருக்கும் வராது சாமி...!
- 'வெளிய தல காட்ட முடியல'!.. தேர்தல் பிரச்சாரத்தில்... கல் அடி பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!.. கொந்தளிக்கும் கனடா மக்கள்!
- '2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
- 'மோடியை வீழ்த்த வியூகம்!.. 15 எதிர்க்கட்சிகள் இணைந்த மாபெரும் அணி'!?.. அவசர அவசரமாக மீட்டிங் ஏற்பாடு செய்த சரத் பவார்!
- ‘அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்கள்’!.. இந்த தேர்தலில் இத்தனை பேர் தோல்வியா.. வெளியான விவரம்..!
- 'இது முடிவல்ல... ஆரம்பம் தான்'!.. தேர்தல் முடிவுக்கு பிறகு... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!!
- '20 ஆண்டுகள் கழித்து... தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது பாஜக'!.. முழு விவரம் உள்ளே!
- 'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'!.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன?
- BREAKING: 'உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையில்...' 'கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியின் முடிவு வெளியானது...' வென்றது யார்...? - ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்...!