‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 35 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மேலும் 3 பேருக்கு பாதித்ததை அடுத்து, 38 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், இந்தோனேசிய நபருடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் முதல் நிலையில் (Stage-1) தான் உள்ளது. இது இரண்டாம் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, முழுவதும் தடுப்பதற்காக, நாளை முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக’ தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி!'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
- WATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’!
- 'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை!
- 'வீட்டுல இருக்கோம்னு மொபைல் டேட்டாவை காலி பண்ணாதீங்க'... இது நடக்க வாய்ப்பிருக்கு!
- 100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்!
- #BREAKING #VIDEO: 'இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று!'... நாட்டு மக்களுக்கு உருக்கமான பதிவு!
- 'விபரீதத்தைப்' 'புரிந்து கொள்ளவில்லை...' 'தலைமுடியிலும்' கொரோனா வைரஸ் 'வாழும்!...' மருத்துவர்களின் 'ஷாக் ரிப்போர்ட்...'
- ‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..!
- 'இந்த' கடைகளுக்கு 24x7 அனுமதி... 'ஊரடங்கு' உத்தரவு நீட்டிக்கப்படுகிறது... தமிழக அரசு அறிவிப்பு... 'முழுவிவரம்' உள்ளே!