"தமிழ்நாட்டில் இனி 'தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்' இருக்கும்!".. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்துப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்துள்ளது.
2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களால் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
"தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும், உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்".
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, "தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்" என்ற அறிவிப்பாணையின் மூலம், சுமார் 1018 ஊர்ப்பெயர்களின் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற "#வேடந்தாங்கலைப்_பாதுகாப்போம்" பின்னணி என்ன?.. சூழலியாளர்கள் கடும் தாக்கு!
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- "உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்!".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்!
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- 'ஊரடங்கு 5.O'.. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு? .. முழுவிவரம் உள்ளே..!
- ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
- 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!
- சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே
- "லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க?".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி!