“பொங்கல் நெருங்கிடுச்சே?”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்!”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக மொத்தம் 29 ஆயிரத்து 213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புப் பேருந்துகள், வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 4 ஆயிரத்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு ரயில்களைப் பொருத்தவரை, நாகர்கோவில் -தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன. 19ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்படும் என்றும், தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜன. 20ம் தேதி காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் என்றும், திருச்சி - எழும்பூர் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து ஜன. 11ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படும் என்றும், நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன. 14ம் தேதி காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து ஜன.11ம் தேதி மாலை 6.15 மணிக்கும், 12ம் தேதி மாலை 6.15 மணிக்கும், தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜன. 12ம் தேதி இரவு 7.20 மணிக்கும், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து ஜன.10ம் தேதி மாலை 6.50 மணிக்கும், 11ம் தேதி இரவு 11.50 மணிக்கும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘தலைக்கு தில்லப் பாத்தயா’!.. 'எருமை மாட்டுடன் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணம்'.. வைரலாகும் வீடியோ..!
- 'சென்னையின்' முக்கிய வழித்தடங்களில்... 'மின்சார' ரெயில் சேவை ரத்து... விவரம் உள்ளே!
- குற்றவாளிகள் இனி தப்ப முடியாது... எக்ஸ்பிரஸ் ட்ரெயினில்... அறிமுகமாகும் புதிய வசதி... விவரம் உள்ளே!
- ரயில் நிற்பதற்குள் 'பிளாட்ஃபார்மில்' காலை வைத்து இறங்க முயன்ற 'பெண்'.. நொடியில் நேர்ந்த சோகம்!
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- 'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'?...அதிர்ச்சியில் மக்கள்!
- நிமிடத்தில் நடந்து முடிந்த கோரம்... தண்டவாளத்தை கடந்தபோது... யானைக்கு நேர்ந்த கடும் துயரம்!
- 'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- ‘நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்’!.. ‘மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்’!.. ஆபிஸ் போகும்போது நேர்ந்த சோகம்..!