'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக இண்டர்நெட் டேட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா சூழலால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் தான் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கென எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய சுயநிதி கல்லூரிகள் என இந்த கல்லூரிகளில் பயிலக்கூடிய 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு இந்த வசதியை இலவசமாக பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்காக வழங்கப்படும் இந்த இலவச டேட்டா கார்டுகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் கொடுக்கப் பட்டதா?'.. ‘வாட்ஸ் ஆப்பில் தீயாய் பரவும் கிரண்பேடியின் தகவல்!’.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
- 'அவர் ஒரு பெண் என்றும் பாராமல்'... 'எவ்வளவு கொச்சையான வார்த்தைகள்'... 'உதயநிதி இப்படி பேசலாமா?'... சசிகலா தரப்பு அதிரடி!
- "ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
- "இந்த கொரோனா காலத்திலும்.. குவியும் முதலீட்டாளர்கள்!.. 121 ஆயிரம் வேலை வாய்ப்பு".. 2021 ஆரம்பத்திலேயே கலக்கும் தமிழக அரசு!
- கொரோனா அதிகமாக தாக்குவது ‘இவர்களை’ தான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- 'ஊழல் குற்றச்சாட்டா'?.. நேருக்கு நேர் விவாதம்... "நான் தயார்... நீங்கள் தயாரா"?.. ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்!!
- 'மாஸ்டர்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!?.. அவசர அவசரமாக தமிழக அரசுக்கு... மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்!.. ரசிகர்கள் அதிர்ச்சி!!
- 10 லட்சம் பேருக்கு காத்திருக்கும் ஆபத்து!.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ!?.. சிக்கித் தவிக்கும் இந்தியா!!
- நாடு முழுவதும் கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது செலுத்தப்படும்..? மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ தகவல்..!