'கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை'... தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி கேட்டும், படுக்கை வசதி கேட்டும் தினந்தோறும் ஏராளமானோர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளனர். ’மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை நோயாளிகளுக்கு அளிப்பதை நிர்வகிக்கும் சிறப்பு மையமாக இது செயல்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக @104GoTN என்ற டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த டிவிட்டர் வசதியைப் பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் கிடைப்பது தொடர்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எனக்காக நீங்க இருந்தீங்க... இப்போ உங்களுக்காக"... சச்சின் எடுத்த அதிரடி முடிவு!.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!!
- வந்துட்டே இருக்கேன் நண்பா...! 'இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாது...' 'மொத்தம் 1,400 கி.மீ டிஸ்டன்ஸ்...' - நெகிழ வைத்த நண்பன்...!
- 'இதுனால தான் கடவுளை உங்க ரூபத்தில் பாக்குறோம்'... 'அதிகரித்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை'... கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு மருத்துவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கமா'?... 'தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை'... என்னென்ன அறிவிப்புகள் வரும்?
- 'நாங்க நெனச்சது மாதிரியே...' 'எல்லாம் நல்லபடியா நடந்துச்சுன்னா...' இனிமேல் கொரோனா தடுப்பூசிய 'இப்படியும்' போட்டுக்கலாம்...! - பைஸர் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அல்டிமேட்' தகவல்...!
- 'கொரோனா' தடுப்பூசி விலை குறைப்பு...! ஆனா 'அவங்களுக்கு' மட்டும் அதே பழைய 'ரேட்' தான்...! - சீரம் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு தகவல்...!
- 'கணவருக்காக கதறிய பெண்'... 'நான் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டேன்'... '85 வயது முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்'... ஆனா 3 நாளில் நடந்த சோகம்!
- ‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
- 'இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு'... 'அந்த லிஸ்டில் இருக்கும் தமிழக மாவட்டங்கள்'... சுகாதாரத்துறை பரிந்துரை!
- 'மனசெல்லாம் பாரமா இருக்கு!.. அத பார்த்து ஒடஞ்சு போயிட்டேன்'!.. பிரெட் லீ வீசும் பந்தின் வேகம் மட்டுமல்ல... அவரோட பாசமும் ரொம்ப அதிகம்!!