தமிழகத்தில் 'ஊரடங்கு' நீட்டிப்பு குறித்து,,... வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்... முழு 'விவரம்' உள்ளே:
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பல்வேறு தளர்வுகளுடன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். ஹோட்டல் மற்றும் தேனீர் கடைகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றலாம். அதே போல, சினிமா படப்பிடிப்பு, அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட்டவை தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை திறப்பதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். அது மட்டுமில்லாமல் அரசியல் மற்றும் ஆன்மீக கூட்டங்கள், நிகழ்வுகள் போன்றவை நடப்பதற்கான தடை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எல்லா செலவையும் நாங்க பார்த்துக்குறோம்!"... திடீரென மூடப்பட்ட தமிழ் பள்ளிக்கூடம்!... குஜராத் அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!.. என்ன நடந்தது?
- தமிழகத்தில்... பள்ளிகள் திறப்பு குறித்து... 'முக்கிய' அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக 'அரசு'...
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்..!
- VIDEO : 'ஏழை', எளிய மக்களுக்கு 'நலத்திட்ட' உதவிகள்,,.. இன்னும் பல 'திட்டங்கள்' குறித்து 'அதிரடி' அறிவிப்பு வெளியிட்ட தமிழக 'முதல்வர்'!!!
- 'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!
- "கொரோனா 'டைம்'ல கல்யாணம்,.. யாராலயும் வர முடியல.." அதுக்கென்ன, ஒரு சிறப்பான 'ஐடியா' இருக்கு... அசத்திய 'தம்பதி'... வைரலாகும் 'புகைப்படங்கள்'!!!
- 'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'திருவண்ணாமலை' மாவட்டத்தில்... பல கோடி ரூபாய்க்கு 'நலத்திட்ட' பணிகள்... தொடங்கி வைத்த 'தமிழக' 'முதல்வர்'!!!
- "பள்ளிகளை திறக்கலாம்.. 'இந்த' வகுப்பு மாணவர்கள் மட்டும் வரலாம்!".. தேதி, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த அரசு!