மக்களே கவலை வேண்டாம்... மின் கட்டணம் செலுத்த இந்த தேதி வரை கால அவகாசம்... தமிழக அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை நீட்டித்துள்ளது மின்வாரியம்.
தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 31.05.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாழ்வழுத்த மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையைச் செலுத்த அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Image Credit : AB Electrical & Communications Ltd
ஏப்ரல் மாத மின்கட்டணத்தைச் செலுத்தாமல் உள்ள உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்குத் தாமதக் கட்டணத்துடன் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மாறும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மே மாதத்திற்கு கரண்ட் பில் வரவில்லையா'?... 'கவலை வேண்டாம்'... பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!
- 'அங்க கேரளால பண்ணியிருக்காங்க பாருங்க...' 'அதேப்போல நம்ம தமிழ்நாட்டுலையும் பண்ணனும்...' 'அப்படி பண்ணா' மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...! - சீமான் அறிக்கை...!
- 'இப்படி ஒரு கரண்ட் பில் பார்த்தா...' 'யாரா இருந்தாலும் தலை சுத்த தானே செய்யும்...' - ஒரு ஜில்லாக்கு சேர்த்து பில் போட்டாங்கன்னு நெனச்சோம்...!