“தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது!!”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து, உள்ளூர் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது பொதுப் போக்குவரத்து சேவையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிமித்தமாக, ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்!".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்!
- 'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்!
- 'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- நாங்க 'சாதிச்சிட்டோம்'...கொரோனாவுக்கு எதிரான 'தடுப்பு' மருந்து... மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு!
- 'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்?
- 'நல்ல' செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்... அதோட 'இந்த' விஷயத்திலயும் 'இந்தியா' தான் கெத்தாம்!
- மதுரையில் மேலும் 319 பேருக்கு கொரோனா!.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று!?.. முழு விவரம் உள்ளே
- ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனாவா?.. அமிதாப், அபிஷேக் பச்சன்களைத் அடுத்து, வெளியான 'பரபரப்பு' பரிசோதனை முடிவுகள்!
- “கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்!”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!