'அரியர்'க்கு அப்ளை பண்ணா 'பாஸ்',,.. அறிவித்த தமிழக 'அரசு',,.. 'பேனர்' வைத்த 'இளைஞர்கள்'... அதோட 'caption' தான் 'ஹைலைட்'டே... வைரலாகும் 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தது. அதே போல, இறுதியாண்டு கல்லூரி மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வுகளில் வெற்றி பெற்றதாகவும் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு, ஈரோடு மாவட்டம் அருகே கொல்லம்பாளையம் பகுதியில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். மேலும், அந்த பேனரில் 'அரியர் மாணவர்களின் அரசனே', நீர் வாழ்க, வாழ்க' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில்... "இனிமே 'இ பாஸ்' கிடைக்குறது ரொம்ப ஈஸி"... 'இத' மட்டும் பண்ணா போதும்... முதல்வர் வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'!!!
- 'இந்தியா'லயே நாம தான் 'ஃபர்ஸ்ட்'... வீட்டில் 'தனிமை'யில் உள்ளவர்களுக்காக... 'தமிழக' அரசு அறிவித்த 'அதிரடி' திட்டம்!!!... முழு 'விவரம்' உள்ளே...
- தமிழகத்திற்கு 'கொரோனா' தடுப்பு நிதியாக '500' கோடி 'ரூபாய்' அளித்த 'மத்திய' அரசு... இன்னும் அதிக 'நிதி' தேவை... பிரதமருக்கு கோரிக்கை விடுத்த 'தமிழக' முதல்வர்!!!
- இருக்குற ‘கடினமான’ சூழ்நிலையிலும்... ‘ஆயிரக்கணக்கான பேருக்கு’ புதிய வேலைவாய்ப்புகள்...! - அசத்தும் ‘தமிழக அரசின்’ புதிய ‘இணையதளம்'!
- “உன் புருஷனும் நானும் எவ்ளோ நெருக்கம் தெரியுமா?”.. ‘போட்டுக்கொடுத்த கள்ளக்காதலி!’.. மனைவியின் சோக முடிவு.. ஐடி கணவர் உட்பட 3 பேர் கைது!
- மக்களின் அன்பு தான் இந்த பெயருக்கு காரணம்!.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன?.. நெகிழ்ச்சி சம்பவம்!
- “ரத்த வாந்தி எடுத்த பெண் காவலர்!”.. ‘வலிப்பு வந்து விழுந்த வாகன ஓட்டி!’.. சோதனைச் சாவடியில் பேய் நடமாட்டமா? த்ரில் சம்பவங்கள்!
- தமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்?... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு!
- 'நீங்க ஆசபட்டதுக்கு அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு'... 'வில்லியாக மாறிய பெற்ற தாய்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!
- சிகிச்சையில் இருந்த 'கடைசி' நபரும் 'டிஸ்சார்ஜ்'... தமிழகத்தில் கொரோனா 'இல்லாத' மாவட்டமாக மாறியுள்ள '4வது' மாவட்டம்!...