“கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க”... ஈஷா அறக்கட்டளையின் ‘நெகிழவைக்கும்’அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகும் தினக் கூலி தொழிலாளர்களை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதை செய்ய முன் வர வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவின், ஈஷா யோகா மையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி ஈஷா மையம் சார்பில், இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையால் பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும் என்றும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்கிற சூழ்நிலை வராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இதுபோன்றதொரு இக்கட்டான சூழ்நிலையில் குடிமக்கள் ஒவ்வொருவரும் தனிநபராக தன்னாலான உதவிகளை செய்வதோடு, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தவிர, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தாலோ அலலது பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்பட்டாலோ, அப்படியான நிலையில் தமிழக அரசு ஈஷா வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “18 வயது இளைஞர் உட்பட.. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா! இதுல 2 பேருக்கு”.. அமைச்சர் சொன்ன புதிய தகவல்!
- “4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
- “கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
- “உயிர் காக்க 21 நாட்கள்”.. “அவங்கள உதாசீனத்தவங்க பதவி இழப்பாங்க! இது சரித்திரம்!”.. கமல்ஹாசன் ‘வைரல்’ ட்வீட்!
- ‘கொரோனா வந்துடுச்சுனா!’.. ‘காலி செய்ய சொன்னதால் நடுரோட்டில் மருத்துவர்கள்!’.. ‘வீட்டு உரிமையாளர்கள்’ மீது அமித் ஷா ‘அதிரடி’ நடவடிக்கை!
- “மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்!” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- “இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!
- ‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'!
- ‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!
- ‘நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்!’.. விரிவான விபரங்கள் உள்ளே!