‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலை விதிகளை மீறுபவர்களிடம் எந்த அதிகாரிகள் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதம் தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது போக்குவரத்து விதிமீறல் என்பதே இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே தவிர அபராதம் விதிப்பது அரசின் நோக்கம் இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சப் இன்ஸ்பெக்டர்-க்கு (SI) நிகரான அதிகாரிகள் வரை வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சப் இன்ஸ்பெக்டர்-க்கு குறைவான அதிகாரிகள் அபராதம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல!
தொடர்புடைய செய்திகள்
- ‘போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க’.. சாலை பாதுகாப்பு குறித்து போலீஸ் பாடிய பாடல்..! வைரலாகும் வீடியோ..!
- ‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..
- 'செயினையா அறுக்க பாக்குற'...'புரட்டி எடுத்த இளம்பெண்கள்'...'நண்பனை தனியா விட்டு எஸ்கேப்'...வைரல் வீடியோ!
- 3 மாசத்துல 10,000 பேர் பஸ்ல இப்டி பண்ணிருக்காங்களா..? அதிர வைத்த சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்..!
- ‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- 'உண்மையான லவ் சார்'....'காவல்நிலையத்தில் இளைஞர் செய்த செயல்'...சென்னையில் நடந்த பரபரப்பு!
- ‘மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்’.. ‘3 மகன்களையும்’.. ‘காவலர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’
- ‘டிக்கெட் எடுங்கள் என்று கூறிய’... ‘நடத்துநருக்கும், காவலருக்கும்’... 'வாக்குவாதத்தில் நேர்ந்த பயங்கரம்'!
- ‘கையில் கத்தியுடன் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘என்ஜினியரிங் மாணவரை கடத்திய கும்பல்’.. ‘ஸ்கெட்ச் போட்டு மடக்கிய போலீசார்’ விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!