'அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் வரை.. மாணவர்களுக்காக'.. தமிழக முதல்வரின் 'புதிய' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாதத்திற்கு 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
Covid19 பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி, 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குவதற்கு தமிழக அரசு. உத்தரவிட்டிருக்கிறது ஏற்கனவே வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன் முட்டையையும் சேர்த்து வழங்குவதற்கு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்!.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்!.. செம்ம ஹைலைட் 'இது' தான்!
- 'கொரோனா நேரத்திலும் சாதித்த தமிழ்நாடு'... 'தேசிய அளவில் மூன்றாவது இடம்'... முதல்வர் பெருமிதம்!
- 'முதல்வரின் காருக்குள் பறந்து வந்த கடிதம்'... 'அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்'... 'கடிதத்தில் அப்படி என்ன இருந்தது'?... வியாபாரிக்கு முதல்வரின் சர்ப்ரைஸ்!
- 'வரும் மாதத்தில்' இருந்து 'ரேஷன் பொருட்களை' பெறுவதற்கு 'இப்படி ஒரு ஐடியா!'.. தமிழக அரசு அதிரடி!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- 'பொது முடக்கம் நீட்டிப்பு'?... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!
- '3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்!'...
- 'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ!'...