வாரச்சந்தைகள், 'சூப்பர்' மார்க்கெட்டுகள், நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளை... 'தமிழகம்' முழுவதும் மூட உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் அதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகள், பெரிய ஜவுளிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நகைக்கடைகளை வருகின்ற 31-ம் தேதி வரை மூடிடுமாறு தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவை தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாரச்சந்தை, பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளும்’... 'நாளை முதல்'... 'தமிழக அரசு பிறப்பித்த புது உத்தரவு'!
- “இதெல்லாம் தவறுங்க!”.. “என்ன நெனைச்சுகிட்டு இருக்கீங்க?”.. சட்டப்பேரவையில் “கொதித்தெழுந்த” தமிழக முதல்வர்! வீடியோ!
- 'சபாஷ்... சரியான போட்டி!'... 'எடப்பாடி Vs ஸ்டாலின்'... '2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார்!?'... சட்டமன்றத்தை உலுக்கிய... காரசார விவாதம்!... தமிழக அரசியலில் பரபரப்பு!
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- கொரோனா விஷயத்துல... 'தனியார்' மையங்கள் கண்டிப்பா 'இதை' செய்யக்கூடாது... 'தமிழக' அரசு உத்தரவு!
- இவங்களுக்கு இதே 'வேலையா' போச்சு... 250 கோடி 'நஷ்டம்' சார்... சும்மா விடாதீங்க... முதல்வருக்கு 'பறந்த' புகார்கள்!
- 'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'!
- ‘பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு’... ‘21 வயது நிறைந்தால்’... 'முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!