'இந்த நேரத்துல இப்படி செய்யலாமா'?... 'தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் நடந்த குளறுபடி'... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதாகப் புகார் எழுந்தது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் 34,875 பேருக்கும், நேற்று 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவிலேயே தினசரி கொரோனா அதிக பாதிப்புள்ள மாநிலமாகத் தமிழகம் ஆனது.
இந்த நிலையில் ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் மேற்காட்டிய இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டி என காட்டி, இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதாகப் புகார் அடிப்படையில் அரசு உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், மெட்ஆல் மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கள்ளக்குறிச்சியில் உள்ளவர்கள் எனப் பதிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- 'தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பா'?... 'மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெறவுள்ள ஆலோசனை'... முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்!
- 'தயவுசெஞ்சு இந்த கண்டிப்பா செய்யுங்க'... 'இல்ல 3-வது அலை தாக்கும்'... இந்தியாவுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை!
- வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!
- VIDEO: கொரோனா இருக்கா? இல்லையா?.. ‘வீட்டில் இருந்தே கண்டறியும் கருவி’.. ஐசிஎம்ஆர் அனுமதி..!
- கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு... தடுப்பூசி வழிமுறைகள்!.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
- 'கிரிக்கெட் வீரர்னா... உங்க இஷ்டத்துக்கு நடந்துக்குவீங்களா'?.. குல்தீப் யாதவ் மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை!
- 'தம்பி, தாய் பாசத்துல எல்லாரையும் மிஞ்சிட்ட டா'... 'உசுரா நினைத்த அம்மாவின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை'... இதயங்களை நெகிழ வைத்த இளம் மருத்துவர்!
- 'போன வருஷம் போல நிலைமை மாறுதா'?... 'சென்னையில் 181 கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'யாரும் வர முடியாது'... அதிரடி கட்டுப்பாடுகள்!
- 'நெஞ்சு பொறுக்குதில்லையே'... '8 கோடி தடுப்பூசி ரெடி'... ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு!