கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பொதுப்பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த 47 வயது காவல் அதிகாரி ஒருவருக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் தொற்று தீவிரமானதை அடுத்து, 4 நாட்களுக்கு முன்னர்தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்றைய தினம் மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '3 மாசமா சிங்கப்பூரில் தவிப்பு'... 'ஊருக்கு வந்ததும் அலப்பறை'... 'எனக்கு ஏசி ரூம் கொடுங்க'... வம்பு செய்ததால் பரபரப்பு!
- 'கொத்துக்கொத்தாக' விமானத்தில் பயணம் செய்து... 'வாழவைத்த' நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்... இவ்ளோ மோசமான நெலமையா?
- எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!
- 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"
- கண்ணெதிரே உயிருக்கு 'போராடிய' மனைவி... தப்பியோடி 'தலைமறைவான' கணவர்... செங்குன்றம் அருகே பரபரப்பு!
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்