'வேண்டவே வேண்டாம்!'.. 'பிறந்து 15 நாளே ஆன பெண்குழந்தை'.. இரக்கமின்றி தந்தை செய்த 'நடுங்க வைக்கும் காரியம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்ணாக பிறந்ததால் திருக்கோவிலூர் அருகே, பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் பெண் சிசுவைக் கொன்று ஆற்றில் புதைத்ததற்காக, குழந்தையிம் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர் அருகே உள்ளது சுந்தரேசபுரம். இங்கு வசித்த வந்த வரதராஜன் மற்றும் அவரது மனைவி சவுந்தர்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 15 மாதங்கள் கழிந்த நிலையில், 15 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் குழந்தை காணாமல் போனது.
குழந்தையின் தாய், தனது உறவினர்களுடன் குழந்தையைத் தேடத் தொடங்கினார். அப்போது தென்பெண்ணை ஆற்றில் இருந்த பள்ளம் ஒன்றில் மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் சடலம் கிடைத்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில், பெண் குழந்தை என்பதால் குழந்தையை, குழந்தையின் தந்தை வரதராஜனே இவ்வாறான கொடுமையான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்தது.
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பிற்போக்குத் தனமாகவும், ஈவிரக்கம் இன்றியும் பெண் குழந்தையைக் கொன்று ஆற்றில் புதைத்த வரதராஜனை போலீஸார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மின்னல் வேகத்தில் பறந்த பைக்’.. ‘மடக்கிய போலீசார்’.. கூலாக இளைஞர் சொன்ன பதில்..!
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- ‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- 'வாங்கப்பா சுஜித்தை தூக்கலாம்'.. 'டிவி நியூஸ் பார்த்துவிட்டு'.. 'அடம் பிடிக்கும் சிறுவன்'.. கலங்க வைக்கும் வீடியோ!
- 'நான் மனநலம் பாதிக்கப்பட்டவளா? அவங்கதான் 10 வருஷமா போதை ஊசி போட்டு சித்ரவதை செஞ்சாங்க!'.. ’வீடியோ’ வெளியிட்ட முன்னாள் எம்.எல்.ஏவின் மகள்!
- ‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..!
- ‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..! மிரள வைத்த கல்லூரி மாணவி..!
- ‘அப்பா சொல்லிக் கேக்காம இருக்க முடியல’.. ‘குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்ட மகள் வாக்குமூலம்’..
- ‘இறந்த மகளை புதைக்க குழி தோண்டிய அப்பா’.. ‘குழிக்குள் உயிருடன் இருந்த இன்னொரு குழந்தை’ மிரள வைத்த சம்பவம்..!
- 'மணமாகி 25 நாள்ல மனைவி பிரிஞ்சுட்டா'.. 'ஆனாலும் நீ திருந்தலயா?'.. புதுமாப்பிள்ளையை கொன்ற தந்தை!