'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளிப் பண்டிக்கைகாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கு வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் முன்பதிவு வரும் 24 -ம் தேதி தொடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 இடங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 24 -ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களுக்கு இடையே 8,310 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 4,627 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு இடையே 6,921 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை'.. தமிழக அரசு 'அறிவிப்பு!'.. குதூகல சரவெடியில் குழந்தைகள்!
- ‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..
- ‘தண்டவாள பராமரிப்பு’ சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில்சேவை சில இடங்களில் ரத்து..! விவரம் உள்ளே..!
- 'பிரேக் பிடிக்காமல்’... ‘பின் நோக்கி நகர்ந்த’... ‘அரசுப் பேருந்தால் நிகழ்ந்த பரிதாபம்'!
- ‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- 'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'!
- 'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?
- 10 பேருக்கு 'வீடு' கட்டி கொடுத்த நடிகர் 'ரஜினி காந்த்'... விவரம் உள்ளே!
- 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை... அதி தீவிர 'கனமழை பெய்ய வாய்ப்பு'... சென்னை வானிலை மையம் தகவல்!
- ‘திருமணமான நான்கே மாதத்தில்’.. ‘அடுத்தடுத்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு’..