'தமிழகத்தின் இன்றைய (08-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (08-10-2020) ஒரே நாளில் 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,088 பேரில் 5,079 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,40,943 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,437 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,78,108 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 448 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், செங்கல்பட்டில் 363 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,86,454 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 37 பேர், தனியார் மருத்துவமனையில் 31 பேர் என மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 85,435 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 78,11,397 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்த தடுப்பூசிதான்... முதல்ல வரப்போகுதுனு நினைச்சோம், ஆனா...?!!" 'இந்தியா போட்ட தடையால்'... 'ரஷ்ய தடுப்பூசிக்கு வந்த பின்னடைவு!!!'
- 'கொரோனா எனக்கு கடவுள் குடுத்த வரம், ஏன்னா'... 'அதிபர் டிரம்ப் சொல்லும் காரணம்!!!'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ!!!'...
- 'தமிழகத்தின் இன்றைய (07-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'புதிய சிக்கலில் H-1B விசா!'... 'அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால்... திண்டாடப்போகும் இந்திய IT ஊழியர்கள்??!' - "மறுபடியும் என்னப்பா பிரச்சினை...???"
- "எப்போது வரும் தடுப்பூசி... என்று ஒழியும் கொரோனா...???" - 'காத்திருப்பிற்கு இடையே'... 'WHO வெளியிட்டிருக்கும் நம்பிக்கை தகவல்!!!'
- 'மீண்டும் மருத்துவமனையில் அனுமதி'... 'கேப்டன் உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!!!'...
- "உலகத்துலயே இந்த மருந்துங்கள... ட்ரம்ப் ஒருத்தருக்குதான் குடுத்துருக்காங்க..." - 'அவர் மட்டும் அதிவேகத்தில் குணமடைவது எப்படி??!'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்???'
- 'தமிழகத்தின் இன்றைய (06-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- “இந்த கொரோனா வைரஸின் அடுத்த கட்டம்தான் என்ன?” - ‘உலக சுகாதார மையம்’ வெளியிட்டுள்ள ‘பரபரப்பு’ தகவல்!
- "கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்..." - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!!'