'தமிழகத்தின் இன்றைய (20-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (19-11-2020) ஒரே நாளில் 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,66,677 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 13,404 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 1,688 பேரில் 2 பேர் வேற்றுமாநிலத்தவர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,11,084 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 147 பேருக்கும், செங்கல்பட்டில் 125 பேருக்கும் மற்றும் திருவள்ளூரில் 132 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,173 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,41,705 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை சுமார் 11,568 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா சிகிச்சைக்கு’... ‘இந்த மருந்து பயன்படுத்த வேண்டாம்’... ‘உலக சுகாதார நிறுவனம் அறிவுரை’...!!!
- ‘மொதல்ல யாருக்கு கிடைக்கும்?’... ‘2 டோஸ் விலை இவ்ளோ ரூபா?’.. ‘சீரம்’ CEO பூனவல்லா 'முக்கிய' தகவல்!
- கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
- 'தடுப்பூசி ரெடியே ஆனாலும்'... 'இவங்களுக்கு மட்டும் கடைசியா தான் கிடைக்கும்?!!'... ' முக்கிய தகவல்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...
- ‘ஓகே சொன்னதும்’... ‘அடுத்த சில மணிநேரங்களில்’... ‘தடுப்பூசி விநியோகிக்கப்படும்’...‘ரெடியான தடுப்பு மருந்து நிறுவனம்’...!!!
- ‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
- ‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
- மருத்துவ படிப்பு சேர்க்கையில் 'புதிய உள்ஒதுக்கீடு' அறிமுகம்!.. மத்திய அரசு அதிரடி!. வெளியான பரபரப்பு தகவல்!.. முழு விவரம் உள்ளே!
- 'தமிழகத்தின் இன்றைய (19-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'அடுத்த மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி???'... '95% பலன் கொடுக்குது!!!'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!'...