'தமிழகத்தின் இன்றைய (19-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (19-11-2020) ஒரே நாளில் 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,6,989 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 13,907 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 1,707 பேரில் 3 பேர் வேற்றுமாநிலத்தவர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,10,601 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 149 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும் மற்றும் திருவள்ளூரில் 138 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,251 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,39,532 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை சுமார் 11,550 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 30 செகண்டில் கொரோனா வைரஸை கொல்லும் ‘மவுத்வாஷ்’.. புது ஆய்வில் அசத்தல் கண்டுபிடிப்பு..!
- 'ஒரு வழியா முடிவுக்கு வரும் கொரோனா???'... 'அந்த லிஸ்ட்டுல இந்தியா தான் டாப்ல இருக்கு!!!'... 'வெளியான பெரும் நம்பிக்கை தகவல்!!!'...
- 'இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த’... ‘இந்த தடுப்பூசிகள் நல்ல பலன் கொடுக்கும்’... ‘விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்’...!!!
- ‘சுயமாக, வீட்டிலேயே கொரோனா பரிசோதனை’... ‘அதுவும் 30 நிமிடகளுக்குள் முடிவுகள்’... ‘முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நாடு’... 'ஆனாலும் ஒரு கட்டுப்பாடு’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (18-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'அடுத்தடுத்து ஹேப்பி நியூஸ் சொன்ன பிரபல நிறுவனம்!'... 'ஒரு பெரிய சிக்கலுக்கு தீர்வு கிடைச்சிருச்சு!!!'...
- ‘90 சதவீதம் பயனளிக்கும்’... ‘கொரோனா தடுப்பு மருந்தை’... ‘முதல் கட்டமாக இந்த 4 இடங்களுக்கு’... ‘வழங்க பைசர் நிறுவனம் முடிவு’...!!!
- 'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்!'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘Ex மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்!
- "அடுத்த 28 நாட்கள்... இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்!!!"... 'முக்கிய தகவலுடன் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!'...
- ‘கொரோனா பரவலை சிறப்பா தடுக்கிறாங்க’... ‘அந்த மாநிலம் எடுத்துக்காட்டாக இருக்கு’... ‘உலக சுகாதார அமைப்பு பாராட்டு’...!!!