'தமிழகத்தின் இன்றைய (23-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்’... முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று மேலும் 1,066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,066 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,10,080 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,131 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,88,742 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 9,314 பேர் (சிகிச்சை மற்றும் தனிமை) கொரோனா தொற்றுடன் உள்ளனர். இன்று தனியார் மருத்துவமனையில் 4 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,024 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இன்று 70,911 மாதிரிகளும், 70,534 பேருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அண்ணாத்த' ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!.. ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை!.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
- ‘அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா’.. அறிகுறிகள் எப்படி இருக்கும்..? பழைய வைரஸை விட வீரியம் அதிகமா..?
- உலகில் கொரோனா எட்டிப்பார்க்காமல் இருந்த ‘ஒரே’ இடம்.. கடைசியில அங்கேயும் கால் பதிச்சிருச்சா.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- 'கொரோனா பாதிப்பால் விப்ரோ எடுத்துள்ள முடிவு'... 'வெளியான புது அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!!'...
- 'தமிழகத்தின் இன்றைய (22-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ‘6 வாரங்கள் போதும்’... ‘வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு’... ‘நம்பிக்கையளித்த நிறுவனம்’...!!!
- 'இத ஆரம்பத்துலயே கண்டுபிடிக்கலன்னா ரொம்ப கஷ்டம்?!!'... 'அமெரிக்காவில் கொரோனாவுக்கு நடுவே'... 'அச்சத்தை கிளப்பியுள்ள புதிய நோய் பாதிப்பு!!!'...
- கிடுகிடுவென அதிகரித்த புதிய வகை கொரோனா!.. மளமளவென சரிந்த ஐரோப்பிய, இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் சொல்வது என்ன?
- “சென்னை மக்கள் மறந்துட்டாங்க போல.. 2021-ஐ குடும்பத்தோட ஆரம்பிங்க.. ICU-வுடன் அல்ல!” - ‘அலெர்ட்’ செய்து ட்வீட் போட்ட சுகாதார நிபுணர்!
- “என்ன பெரிய புதிய வகை கொரோனா வைரஸ்!... இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவே போதும்!” - ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ‘அதிரடி!’