'தமிழகத்தின் இன்றைய (21-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (21-12-2020) ஒரே நாளில் 1,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,07,962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,495 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்படைந்த 1,061 பேரில் 9 பேர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,22,580 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 109 பேருக்கும், செங்கல்பட்டில் 65 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 1,157 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,86,472 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,995 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நல்லா போய்ட்டு இருந்துது'... 'திடீரென அதிகரித்த கொரோனாவால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?!!'... 'கவலையில் ஊழியர்கள்!!!...
- 'இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா'... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
- மறுபடியும் மொதல்ல இருந்தா?... தீவிர லாக்டவுன்-ஐ அமல்படுத்திய நாடு... அவசர அவசரமாக ஆலோசனை நடத்தும் இந்தியா!!
- ஆவலோடு காத்திருக்கும் மக்கள்.. கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது பயன்பாட்டுக்கு வரும்..? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'தண்ணீரில் மிதந்து கொண்டே திரைப்படம்'... கொரோனாவால் இழந்த சினிமா அனுபவத்தை அதைவிட ரெண்டு மடங்காக பெறும் ‘கொடுத்து வெச்ச’ ரசிகர்கள்!
- 'கொரோனா தடுப்பூசி போட்டதும்'... 'நேரலையில் மயங்கி விழுந்த செவிலியர்!'.. உண்மையில் நடந்தது என்ன? நிபுணர்களின் மருத்துவ விளக்கம்!
- ‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!
- 'இந்தியாவில் 6-7 மாதங்களுக்குள்’... ‘இத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்’... ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (19-12-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...