'தமிழகத்தின் இன்றைய (10-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (10-12-2020) ஒரே நாளில் 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,95,240 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,491 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்படைந்த 1,220 பேரில் 11 பேர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,856 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 124 பேருக்கும், செங்கல்பட்டில் 83 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 1,302 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,72,995 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,853 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒன்பது மாதங்களாக பெண் ஒருவர் அனுபவித்த வேதனை’... ‘முயற்சியை விடாமல்’... ‘சிகிச்சை அளித்து வெற்றி கண்ட மருத்துவர்கள்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (09-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'கொரோனாவையே அசால்ட்டா பின்னுக்கு தள்ளிடுச்சே?!!'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்!!!'...
- 'தடுப்பூசி போட்டு 2 மாசத்துக்கு'... 'இந்த பழக்கம் மட்டும் கூடவே கூடாது?!!'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!!!'...
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- ‘8 விநாடிகள்’... ‘கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறிய நபர்’... ‘இத்தனை லட்சம் அபராதமா?’...!!!
- 'ஒரு வழியாக'.. 'உலகின் முதல் நபருக்கு.. செலுத்தப்பட்ட பைசர் கொரோனா தடுப்பு மருந்து!'.. வெளியான வைரல் வீடியோ!
- 'சரத்குமாருக்கு கொரோனா தொற்று'... 'உறுதி செய்த மனைவி'... ஐதராபாத்தில் சிகிச்சை!
- உலகின் முதல் கொரோனா ‘தடுப்பூசி’.. பிரிட்டனில் முதல் ஆளாக போட்டுக்கொண்ட ‘இந்தியர்’..!
- 'நீங்க 'ஓகே'னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க... அப்புறம் பாருங்க எல்லாம் தன்னால நடக்கும்!'.. சீரம் நிறுவனம் வைத்த செக்!.. தடுப்பூசி விவகாரத்தில் அதிரடி திருப்பம்!