'தமிழகத்தின் இன்றைய (04-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (04-12-2020) ஒரே நாளில் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 10,988 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,16,867 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 139 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 1,426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,64,854 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,762 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால்’... ‘உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த’... ‘தடுப்பு மருந்து நிறுவனர்’...!!!
- 'கொரோனா தடுப்பூசி வரப்போகுது... எல்லாரும் ரெடியா இருங்க'!.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!.. யாருக்கு எப்படி கிடைக்கும்?.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தின் இன்றைய (03-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'கொரோனா தடுப்பூசி வந்துருச்சுனு’... ‘அப்பாவியாக இதெல்லாம் நம்பிட்டு இருக்கக் கூடாது’... ‘தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்’...!!!
- "உண்மையில் நாம் என்ன செய்யணும்?".. 'என்னா ஒரு காட்டம்!'.. எதுக்காக இப்படி 'பொறிந்து தள்ளினார்' இளவரசர் ஹாரி?
- வேற வழி இல்ல...! நம்ம ஊரு 'அந்த டிஷ்' அறிமுகம் பண்ணிட வேண்டியது தான்...! 'அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்காக...' - தமிழக சமையல் கலைஞரின் அசத்தல் காரியம்...!
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- ‘சிங்கிள் டோஸ் மட்டும் போதும்’... ‘மத்தது மாதிரி இது இல்ல’... ‘புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு’... ‘விஞ்ஞானிகள் அளித்த ஆச்சரிய தகவல்’...!!!
- '100 சதவிகித பலன் கொடுக்கும் மாடர்னா தடுப்பூசி'... 'எப்போது பயன்பாட்டுக்கு அனுமதி???'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சிஇஓ!!!'...
- 'இனி அப்போ அந்த பயமில்லாம சாப்டலாம்???'... 'NON-VEG உணவு சந்தையில் புதிய திருப்புமுனை?!!'... 'உலகிலேயே முதல்முறையாக அதிரடி முடிவெடுத்துள்ள நாடு!!!'...