'87 பேர் உயிரிழப்பு'... 'அதிகபட்சமாக சென்னையில் மட்டும்'... 'தமிழகத்தின் இன்றைய (ஆகஸ்டு 29, 2020) கொரோனா நிலவரம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது. அதிகட்சமாக சென்னையில் இன்று புதிதாக 1,285 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்!
- '3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
- “வசந்த் & கோ” உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ‘வசந்தகுமார்’ கொரோனாவால் காலமானார்!
- ஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி!.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்!
- "உடற்பயிற்சி’லாம் கிடையாது'... 'உங்க எடையை குறைக்க 'ஹெல்ப்' பண்றோம்'... ஆனா, 'இந்த மாதிரி' ஒரு வீடியோ மட்டும்"... - 'சென்னை பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!'...
- “உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்!”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’!.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்!
- "வேற வழியே இல்ல... சென்னை மக்கள் இன்னும் 4 மாசத்துக்கு... இத கட்டாயம் செஞ்சே ஆகணும்”... - 'கொரோனா குறையாததால், மாநகராட்சி கமிஷனர் ஆணை!!!'
- 'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...
- 'இதுவரைக்கும் 'அவங்க' ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல!'.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை 'பரபரப்பு' கருத்து!.. முதற்கட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'கொரோனா தொற்று'... வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம்!