'மீண்டும் சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்...' 'தமிழகத்தின்' இன்றைய (09-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (09-03-2021) ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,56,246 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,073 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,37,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 510 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,39,648 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,525 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி...' - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மு.க ஸ்டாலின்...!
- 'சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு...' 'தமிழகத்தின்' இன்றைய (08-03-2021) 'கொரோனா' அப்டேட்...!- முழு 'விவரம்' உள்ளே...!
- 'சென்னையில் அதிகரிக்கும் கொரோனா...' 'ஒரு ஏரியால 3 பேருக்கு இருந்துச்சுன்னா, உடனே அந்த பகுதியை...' - சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு...!
- ‘மீண்டும் இ-பாஸ் கட்டாயம்’!.. ஆனா இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
- 'நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருப்போம்'... ரிலையன்ஸ் பணியாளர்களுக்காக 'நீடா அம்பானி' எடுத்த முடிவு!
- ‘மறுபடியும் அதிகரிக்கும் கொரோனா தொற்று’!.. வேக வேகமாக லாக்டவுனை அறிவித்த நாடு..!
- 'தமிழகத்தின்' இன்றைய (26-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரீங்களா'?... 'அப்போ கண்டிப்பா இத செய்யுங்கள்'... தமிழக அரசு!
- 'தமிழகத்தின்' இன்றைய (24-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம்'... 'அத இழந்துராதீங்க'... எச்சரித்துள்ள மத்திய அரசு!