'தமிழகத்தின்' இன்றைய (21-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (21-01-2021) ஒரே நாளில் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,33,011 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 72 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 705 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,15,516 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,299 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!
- 'தமிழகத்தின்' இன்றைய (20-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- ‘உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்’?!.. பரபரப்பை கிளப்பிய உலக சுகாதார அமைப்பு..!
- VIDEO: கொரோனா ரொம்ப ‘கொடிய’ வைரஸ்-னு ஆரம்பத்துலேயே தெரியும்.. சீனாதான் எங்களை ‘பொய்’ சொல்ல சொன்னது.. ‘பகீர்’ தகவலை வெளியிட்ட அதிகாரி..!
- 'தமிழகத்தின்' இன்றைய (19-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- ஒரு வருசம் கொரோனாவுக்கு ‘தண்ணி’ காட்டிய தீவு.. முதல்முறையாக ஒருவருக்கு வைரஸ் தொற்று..!
- அறிகுறியே இல்லாமல் ‘109 பேருக்கு’ கொரோனா.. யார் மூலமா பரவுனது?.. அவசர அவசரமாக ‘லாக்டவுன்’ போட்ட சீனா..!
- 'தமிழகத்தின்' இன்றைய (18-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- வௌவ்வாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே