'தமிழகத்தின்' இன்றைய (04-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (04-02-2021) ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,40,360 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,467 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 517 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,23,518 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,375 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின்' இன்றைய (03-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'இந்த 20' நாடுகளில் உள்ள பயணிகள்... 'எங்க நாட்டுக்குள்ள வர தடை...' 'இருபதுல இந்தியாவும் ஒண்ணு...' - அதிரடி உத்தரவிட்ட வளைகுடா நாடு...!
- சினிமா பாணியில்.. 11 மாதம் கோமாவில் இருந்து.. தற்போது மீண்ட இளைஞர்!.. ”கண் முழிச்சதும் இத பத்தி கேக்குறானே? எப்படி சொல்றது?” - தவிக்கும் உறவினர்கள்!
- 'தமிழகத்தின்' இன்றைய (02-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்!.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்!’
- 'ஐயோ, கையில் இருக்குற காசெல்லாம் கரையுதே'... 'அடியோடு படுத்த வருமானம்'... ஒரே ஐடியாவால் அடியோடு மாறிய வாழ்க்கை!
- 'தமிழகத்தின்' இன்றைய (01-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'கொரோனா வார்ட்டே கதியென கிடந்த செவிலியர்'... 'கிளவுஸ் எல்லாம் கழற்றிட்டு இந்த டிக்கெட்டை புடிங்க'... செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!
- Video: “முதல்ல எங்க மக்கள் எல்லாருக்கும் கெடைக்கணும்.. அப்றம் தான் மத்த நாடுகளுக்கு!” - தடுப்பூசி விவகாரத்தில் ‘சர்வதேச வர்த்தக அமைச்சர்’ கறார்!
- வெளிய வந்த நாளே அதிரடி!.. அந்த ஒரு செயல்... "சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்"!.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?