நம்பிக்கையை நோக்கி தமிழகம்!.. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 11,217 ஆண்களும், 6,506 பெண்களும், 5 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 8,256 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 4,12,357 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகனின் 'திருமணத்தில்' மயங்கி விழுந்து 'உயிரிழந்த' தந்தை... பரிசோதனையில் 'ஒட்டுமொத்த' குடும்பத்துக்கும் காத்திருந்த 'பேரதிர்ச்சி'
- 'கொரோனா' தொற்று 'பூஜ்ஜியநிலை' அடைந்த 'கோயம்பேடு...' 'காரணம் இதுதான்...' 'ராயபுரத்திற்கும்' நீட்டிக்க 'உத்தரவு...'
- 'கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்?'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்!.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு!.. என்ன காரணம்?
- ‘நிற்க இடமின்றி நடக்கும் வியாபாரம்’.. மீண்டும் விற்பனையை தொடங்கிய சென்னையின் ‘பிரபல’ வணிக ஏரியா..!
- "இந்தியாவில் இருக்கும் நம் நாட்டு பிரஜைகளே! நீங்க சொந்த நாட்டுக்கு திரும்பணும்னு நினைச்சா.." ... ‘வேற லெவல்’ கண்டிஷன்களைப் போட்டு அழைக்கும் 'சீனா'!
- ‘அடங்க மறுக்கும் கொரோனா’!.. சென்னையின் ‘இந்த’ ஒரு பகுதியில் மட்டுமே 2000-த்தை தாண்டிய பாதிப்பு..!
- 'உடனடியா எல்லாத்தையும் நிறுத்துங்க!'.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!.. உச்சக்கட்ட பரபரப்பில் உலக நாடுகள்!.. என்ன நடந்தது?
- கண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..!
- "முடியல!.. சமூகம், பொருளாதாரம்னு எவ்வளவோ இருக்கு!.. கொரோனாவும் கம்மி ஆயிருச்சு!".. அவசர நிலையை முடித்துக் கொண்ட நாடு!
- 'வேலை போச்சு... காசு இல்ல.. வயித்து பொழப்புக்கு என்ன பண்றது?'.. செலவுக்கு பணம் இல்லாததால்... பெற்ற குழந்தையை... பதறவைக்கும் பகீர் சம்பவம்!