தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி!.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,128 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,524 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 3,67,939 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா!?'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்!.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- தங்க இடம் கொடுத்த 'நண்பரின்'... மனைவி, குழந்தைகளுடன் 'ஓடிப்போன' நண்பன்... சமாதானம் செய்யப்போன போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த மனைவி!
- நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி!.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்!.. என்ன காரணம்?
- 'உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி'... 'அதிபர் டிரம்ப் செஞ்ச காரியம்'... காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்!
- ‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!
- '2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்!
- “கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்?
- “இதனாலதான் உள்ளாடை மட்டும் அணிந்தேன்.. ஆனா கவச உடையில இப்படி ஒரு பிரச்சனை இருக்குறதையே மறந்துட்டேன்!”... செவிலியருக்கு நேர்ந்த கதி!
- ஊரடங்கிலும் மாணவர்களுக்கு 'ரகசிய' நுழைவுத்தேர்வு... 'அதிர்ந்து' போன அதிகாரிகள்!
- பொன்னாடை, 'விருந்து'க்கெல்லாம் நோ அனுமதி ... அரசாங்க காசுல 'வெளிநாடு' போகக்கூடாது... தமிழக அரசு அதிரடி முடிவு!