தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 902 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 93,189 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
பெற்றோர் எதிர்ப்பை மீறி... கர்ப்பிணியை கரம் பிடித்த காதலன்!.. ஆலங்குடியில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
தொடர்புடைய செய்திகள்
- "55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!
- 'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?
- 'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது?
- 'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்?'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு?... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...
- "ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ!
- 'கொரோனா' பாதிப்பிற்கான 6 'புதிய' அறிகுறிகள்... 'அமெரிக்க' நோய்த்தடுப்பு மையம் வெளியிட்டுள்ள 'தகவல்'...
- ''சென்னையில் இந்த 6 ஏரியா பக்கம் போயிடாதிங்க...'' 'ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு...' 'பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு...'
- “கிட்ட வந்தால் கட்டிப் பிடித்துவிடுவேன்!”.. போலீஸாரையும், மருத்துவக்குழுவையும் மிரட்டிய கொரோனா நோயாளி!
- 'நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை'... ‘இந்தியாவில் மே மாதத்தில் தொடங்கப்படலாம்’... ‘வெளியான தகவல்’!
- 'கொரோனா' பாதித்தவரின் 'எதிர்வீட்டில்' வசிக்கும் '6 மாத குழந்தை' உட்பட '4 பேருக்கு கொரோனா'!