கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் உயிரிழந்தவருடைய உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவருடைய உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட வேண்டுமெனவும், அதை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தில், "கொரோனாவால் உயிரிழந்தவருடைய உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'
- ‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?
- ‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது?’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’!
- ‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்?’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது?’
- ‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!
- 'ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா'... 'அமெரிக்காவை சுழற்றிய அடுத்த பயங்கரம்'... 7 பேர் பலியான பரிதாபம்!
- காற்றில் பறந்து வந்த ‘மாஞ்சாநூல்’.. டூட்டி முடிந்து பைக்கில் போன காவலருக்கு நேர்ந்த பரிதாபம்..!
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- 2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்!