தமிழகத்தில் 'இன்று(மே 2)' அதிகபட்சமாக 231 பேருக்கு 'கொரோனா'!.. 'சென்னையில்' மட்டும் 1000த்தை 'தாண்டியது'! மொத்த எண்ணிக்கை 2757 ஆக உயர்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் முதல்முறையாக நேற்று (மே-1) ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிகபட்சமாக இன்று (மே -2) தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 2757 ஆகவும், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1256 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே பேரனிடம் இருந்து கொரோனா தொற்றியதால், சென்னை ஓமந்தூரரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 98 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தார்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.10% ஆகவும் உள்ளது. பாதிப்பு விகிதம் 43 % ஆகவும் உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 52% ஆகவும் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அத’ பண்றதுக்காக ‘சீனா’ எதை வேணாலும் செய்யும்.. அடுத்த புது குற்றசாட்டை தூக்கிப்போட்ட டிரம்ப்..!
- 'கொரோனாவை சுழற்றி அடிக்க வந்துட்டான் 'ராக்கி பாய்'... 'அமெரிக்க நிறுவனம் சொன்ன ஹாப்பி நியூஸ்'... பிறந்த புதிய நம்பிக்கை!
- ‘குழந்தைக்கு பால் வாங்க கூட வழியில்லை’.. ‘நெறைய கஷ்டத்தை பாத்திருக்கோம், ஆனா இது..!’.. செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை..!
- 'உடலை பாக்க முடியாதோன்னு நினைச்சோம்'...'சிங்கப்பூரில் இருந்து வந்த என்ஜினியர் உடல்'... கதறி துடித்த சொந்தங்கள்!
- ‘நடக்க முடியாது’!.. ஆனா உறுதியான ‘மனதைரியம்’.. கொரோனாவை துவம்சம் செய்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பாட்டி..!
- 'கொரோனாவால்' இறந்த 'மருத்துவர்' சைமனின் 'உடல் அடக்கத்தை' தடுத்த 'பெண் உட்பட' 14 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'!
- 'பிரிட்டன்' பிரதமரைத் 'தொடர்ந்து'.. 'கொரோனா' உறுதி செய்யப்பட்ட 'அடுத்த பிரதமர்'.. தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
- “அமெரிக்காவை டார்கெட் பண்ணி.. சீன ஆய்வகத்தில் உருவானதுதான் கொரோனா!”.. “எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஆனால்..”.. ட்ரம்ப்பின் வைரல் பேச்சு!
- 'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா!'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'!
- கொரோனாவுக்கு எதிரான 'போர்ல' சாதிச்சிட்டோம்... அடுத்து நம்ம 'டார்கெட்' இதுதான்... வெளிப்படையாக அறிவித்த சீன அதிபர்!