கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக இந்த நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இது ஆரம்ப நிலை தான்”!.. ஓமிக்ரான் பற்றி முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- இதை பண்றதால மட்டும் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்திட முடியாது.. உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை..!
- “சாப்பாட்டை கதவுக்கு வெளியே வச்சிட்டு போயிருவாங்க”!.. கொரோனாவுடன் போராடிய ‘வேதனை’ நாட்கள்.. சிஎஸ்கே பிரபலம் உருக்கம்..!
- எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!
- ஓவர்நைட்ல 'மில்லினியர்' ஆன பெண்...! அவங்க பண்ணினது 'வெரி சிம்பிள்' விஷயம்...! - அதிர்ஷ்டம் 'இப்படி' கூடவா ஒருத்தர 'கோடீஸ்வரர்' ஆக்கும்...!
- 'கோவாக்சின்' போட்டவங்க 'எங்க நாட்டுக்கு' வர்றதுல எந்த தடையும் இல்ல...! 'கோரன்டைனும் பண்ண மாட்டோம்...' - 'அதிரடி'யாக அறிவித்த நாடு...!
- நடிகர் விவேக் 'மரணத்திற்கு' உண்மையான 'காரணம்' என்ன...? - வெளியாகியுள்ள 'ஆய்வு' முடிவு...!
- அந்த 'வேதனை' என் வாழ்க்கை முழுக்க இருந்துச்சு...! 'கொரோனா தொற்று ஏற்பட்டு முன்னாள் வெளியுறவுச் செயலர் மறைந்தார்...' - சோகத்தில் மூழ்கிய அமெரிக்கா...!
- 'விசா வந்தா கடனை அடைக்கலாம்'... 'எதிர்பார்ப்பில் இருந்த இந்தியர்கள்'... இந்த நேரத்தில் வந்த அபுதாபி இளவரசரின் அதிரடி அறிவிப்பு!
- 'Sorry, கோவிஷீல்டு போட்டாலும்'... 'விசா எடுத்து, பிளைட் ஏறிவந்த இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நாடு'... திருப்பி பதிலடி கொடுத்த இந்தியா!