‘97 பேர் பலி!’.. சென்னையில் மட்டும் இவ்வளவா? ‘தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதித்தவர்கள் முழு விபரம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,978ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,838ஆக அதிகரித்துள்ளது.

இதில் குணமானோர் தவிர, 57 ஆயிரத்து 962 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்