"முதல் முறையா ஒரே நாளில் 2000-ஐ தாண்டிய பாதிப்பு!".. தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா! இன்று மட்டும் 48 பேர் உயிரிழப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (ஜூன் 17, 2020) ஒரே நாளில் 2 ஆயிரத்து174 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 50 ஆயிரத்து 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தமாக 35,556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
- ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- 'இறக்கமற்ற கொரோனா!.. இன்று மட்டும் 49 உயிர்களை பறித்துவிட்டது!'.. தமிழகத்தின் கொரோனா நிலவரம்
- 'மறுபடியும் மொதல்ல இருந்தா....' 'சீனாவில் 106 பேருக்கு கொரோனா...' 'ஸ்பீடா பரவிட்டு இருக்காம்...' அங்கேயும் லாக்டவுன் சொல்லிட்டாங்க...!