'வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் இல்லத் திருமண விழா...' - 'மணமக்களை' நேரில் வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்களின் பேத்தியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், மணமகள் வி.சிவானி மற்றும் மணமகன் எம்.ஜெயக்குமார் தம்பதியினர், முகாம் அலுவலகத்தில் இன்று (27-09-2021) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் இருந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்