'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது புதுச்சேரியில் மழை காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள முதலமைச்சர், "தமிழகத்தில் தற்போதைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு நிலைமையை பொறுத்து அரசு முடிவெடுக்கும். மேலும் வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கொரோனா ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நேரலையில் தகவல் வழங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளர்’... பலத்த சூரைக் காற்றால் ‘பறந்து சென்ற’ குடை!
- சென்னை முழுவதும்.. மொதல்ல ‘இத’ பண்ணுங்க!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘மாநகராட்சி’ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
- ‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
- 'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!
- 'எங்க நாட்டு மக்களுக்கு மட்டுமில்ல'... 'இங்க தங்கி வேலை செய்யற'... 'வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி Free!!!'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ள நாடு!'...
- அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்க விரும்புறீங்களா?.. 'தடுப்பூசி சுற்றுலா' அறிமுகம்!.. '4 பேக்கேஜ் இருக்கு'!.. டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
- ‘எங்க டூர் போகலாம்?’.. மொத்த விடுகதையையும் ‘முயற்சி பண்ணி’ பாத்தா.. கடைசியில வெச்ச ‘ட்விஸ்ட்!’.. வைரல் ஆகும் ஆனந்த் மஹிந்த்ரா ட்வீட்!
- 'தமிழகத்தின் இன்றைய (24-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
- ‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!