தமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா என்றும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான பெண் காவலர் முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே கிரீன்வேஸ் சாலையில் பணியில் இருந்த பெண் தலைமை காவலர் அல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தை உலுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 771 பேருக்கு நோய் தொற்று!.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?
- ‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் நிலை என்ன?’... ‘பிரதமர் தலைமையில் ஆய்வு’... ‘வெளியான முக்கிய தகவல்’!
- 'பச்சை மண்டலத்துக்கு முன்னேறிய தமிழக மாவட்டம்'... '24 நாட்களுக்குப் பின் திரும்பவும் பாதிப்பு'... வெளியான கொரோனா பரவல் பின்னணி!
- 'சென்னையில் 300-ஐ தாண்டிய 3 பகுதிகள்'... 'கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 357 ஆக உயர்வு'... 'ஆண்கள், பெண்கள் பாதிப்பு விபரம்'!
- 'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...
- 'உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம்'... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
- ‘மக்கள் கூட்டமாக திரள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’.. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட மாநில அரசு..!
- இதுவரை இல்லாத அளவு 'உயர்ந்த' வேலையின்மை சதவீதம்... நான்கில் 'ஒரு இந்தியருக்கு' பாதிப்பு... 'சிஎம்ஐஇ' தகவல்...
- 'கொரோனாவுக்கு மருந்து' கண்டுபிடித்ததாகக் கூறிய தமிழக 'சித்த' வைத்தியர் 'திருத்தணிகாசலம்' சென்னையில் 'கைது'!
- 'கோயம்பேட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா!'.. 'சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூரில்' கோயம்பேடு மார்க்கெட் மூலம் உயரும் பாதிப்புகள்!