வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வயல் வெளியில் இறங்கி விவசாயிகளுக்கு முகக்கவசம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் ரூ.22.06 கோடியில், 23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்து சிறு, குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ள நீடாமங்கலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு முகக்கவசங்களை தன் கைகளால் வழங்கினார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சரின் உத்தரவு'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
- ‘ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? விலக்கா?’.. மருத்துவக் குழுவினருடன் 'தமிழக முதல்வர்' 29-ஆம் தேதி முக்கிய 'ஆலோசனை'!
- 'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...!
- 'வீட்டிலேயே விநாயகருக்கு பூஜை'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வழிபாடு'...
- 'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க?'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு!'...
- ரூ.10,700 கோடி.. ‘காவிரி மாசுபாட்டைத் தவிரக்க’ .. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய திட்டம்!
- 'ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை'... 'இந்த மாதம் வரை இலவசம்'... தமிழக அரசு உத்தரவு!
- “6 மாசமா பணத்த எடுக்கலனா இதுதான் நடக்கும்!”.. பென்ஷன்தாரர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தமிழக கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு!