"'கொங்கு' மண்டலம் என்னைக்கும் 'அதிமுக' கோட்டை தான்... எங்கள அசைக்கவே முடியாது.." 'தமிழக' முதல்வர் 'அதிரடி'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்றும், திமுகவால் இங்கு ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், சட்டமியற்றும் மாமன்றத்தில் கூட அராஜகத்தில் ஈடுபடும் கட்சி திமுக தான் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் கட்சி, ஒருபோதும் ஆட்சி அமைக்க வந்து விடக்கூடாது என்றும், மக்களிடையே முதல்வர் எடுத்துரைத்தார்.
அதே போல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி அளித்தது போலவே, அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளதாக பேசிய முதல்வர் பழனிசாமி, தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் இந்த திட்டத்தை நிறைவேற்றி, நேரில் வந்து தொடங்கி வைப்பேன் என்றும் உறுதியளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'திமுக'ல இருக்குற எல்லாரோட பழக்கமும் இதான்.." பிரச்சாரத்திற்கு மத்தியில் 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பேச்சு!!
- தமிழகத்தின் ’அனல் பறக்கும்’ அரசியல் சூழலில்... திடீரென ‘மன்னிப்பு’ கேட்டு... பரபரப்பை கிளப்பிய ஆ ராசா... - நடந்தது என்ன??? - விவரம் உள்ளே!
- 'தீவிர' பிரச்சாரத்தின் போது.. திடீரென கண் கலங்கி... பேச முடியாமல் நின்ற 'தமிழக' முதல்வர்.. உடைந்து போன 'பொது' மக்கள்!! நடந்தது என்ன?? - VIDEO
- "நான் ஒரு ஏழைங்க, எளிமையா தான் இருப்பேன்.. உங்கள மாதிரி எல்லாம் இருக்க முடியுமா??.." ஆ. ராசா விமர்சனத்திற்கு முதலமைச்சரின் பதிலடி!!
- "இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளி வீச வைத்தது 'அதிமுக' தான்..." சூறாவளி பிரச்சாரத்தில் 'தமிழக' முதல்வர்!!
- "நீர் மேலாண்மை விஷயத்துல... 'இந்தியா'லயே நம்ம தான் 'டாப்பு'... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பிரச்சாரம்!!
- "இத மட்டும் தவறாம கரெக்டா செஞ்சுருங்க.." 'தேர்தல்' பிரச்சாரத்திற்கு நடுவே... 'தமிழக' முதல்வரின் 'முக்கிய' கோரிக்கை!!
- "கருத்து கணிப்புகளை 'பொய்' ஆக்குவோம்... 'மக்கள்' கரெக்ட்டான 'தீர்ப்பு' வழங்குவாங்க..." 'தமிழக' முதல்வர் 'கருத்து'!!
- "'கூட்டணி'ல இருந்து அவங்க போனது... எங்களுக்கு ஒன்னும் பிரச்சனைய உண்டு பண்ணாது..." 'தமிழக' முதல்வர் 'அதிரடி' கருத்து!!
- 'எந்த தொகுதியில் யார் வேட்பாளர்...'தீவிர ஆலோசனையில் அதிமுக'!!... விரைவில் வெளியாகும் 'பட்டியல்'??..