"உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்!".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செய்தியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் இன்று 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 24 ஆயிரத்து 586ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், உயிர்தான் முக்கியம், உயிருக்கு பின் தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- 'ஊரடங்கு 5.O'.. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு? .. முழுவிவரம் உள்ளே..!
- ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
- 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!
- சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே
- "லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க?".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி!
- லாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே!
- 'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி!
- ‘முதல்வரின் கோரிக்கையை ஏற்று’... ‘மத்திய அரசு நடவடிக்கை’... 'ஆனாலும், இந்த 2 நாளைக்கு மட்டும் சேவை இருக்கும்’!