“மார்ச் மாதம் தேர்வு எழுதாத” ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு! வெளியான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மார்ச் மாதம் தேர்வு எழுதாத ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வரும் ஜூலை 27ம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஜூலை 13-ஆ தேதிக்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி தேர்வு எழுதாத ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வரும் ஜூலை 27ம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டினை www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!
- "ஆசையா தாத்தா வீட்டுக்கு போன 10-ஆம் வகுப்பு மாணவி!".. 'ஒரு நொடியில்' உயிரைப் பறித்த செல்போன்!
- 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா...' உறுதி செய்த மாநிலம்...!
- 'நைட்டு' முழுக்க எங்களோட சேர்ந்து 'புள்ளையை' தேடினான்... சிறுமியின் தந்தை கதறல்!
- “அதெல்லாம் பொய், வதந்தி... நம்பாதீங்க! அப்டிலாம் நாங்க சொல்லவே இல்ல!” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்!
- VIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்..? - பின்னணி என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்கள்..!
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
- 'தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது எப்போது'?... அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
- யுனெஸ்கோ கடும் எச்சரிக்கை!.. கொரோனா தாக்கத்தால்... 'பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது!'.. பகீர் பின்னணி!