'தமிழகத்தின் இன்றைய (31-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (31-10-2020) ஒரே நாளில் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,24,522 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,164 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,916 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், செங்கல்பட்டில் 148 பேருக்கும், சேலத்தில் 145 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 3,848 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,91,236 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 14 பேர், தனியார் மருத்துவமனையில் 17 பேர் என மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவருக்கு மட்டும் ஏன் எப்போமே இப்படியே நடக்குது?!!'... 'தொடரிலிருந்தே திடீரென வெளியேறிய முக்கிய வீரர்!!!'...
- '6 மாசமா.. கொரோனாவுக்கே டிமிக்கி குடுத்துட்டு வர்றோம்!'.. ‘ஸ்ட்ரிக்டா’ இருந்து ‘மாஸ்’ காட்டி வரும் ‘நாடு!’
- 'சென்னையில் நாளை (31-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
- 'எங்களுக்கு வேற வழி தெரியல'... 'பொதுமக்கள் இதுக்கு மட்டும் தான் வெளியே வர முடியும்'... பிரான்ஸ் எடுத்த கடினமான முடிவு!
- "ஜனவரிக்குள்ள கட்சி ஆரம்பிக்கணும்.. கொரோனாவால மக்களை சந்திக்க வேண்டாம்னு சொல்றாங்க.. தடுப்பூசிய உடம்பு தாங்குமானு தெரியல" - ரஜினி பெயரில் வெளியான அறிக்கை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- ‘எப்பதான் கெடைக்கும்?’.. ‘என்ன விலை?’.. கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவின் சீரம் நிறுவன CEO தெரிவித்த ‘முக்கிய’ தகவல்!
- “மாட்டோம்... இது எங்க வீடு!”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்!'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்!'.. சென்னையில் பரபரப்பு!
- 'சென்னையில் நாளை (29-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்???'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
- ‘இளைஞர்கள், இளம் பெண்கள் என விடிய விடிய நடனம்!’.. ‘சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்!’.. அதிரடி ரெய்டில் சிக்கிய 14 பார்கள்!
- “ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்!